(10/01/2020) ஆயுத எழுத்து - கூட்டணிகளை உரசிப்பார்த்த உள்ளாட்சி

சிறப்பு விருந்தினர்களாக : விஜயதரணி, காங்கிரஸ் எம்.எல்.ஏ//கோவை சத்யன், அ.தி.மு.க //சத்யாலயா ராமகிருஷ்ணன், பத்திரிகையாளர்//பேராசிரியர் அருணன், சி.பி.எம்
(10/01/2020) ஆயுத எழுத்து - கூட்டணிகளை உரசிப்பார்த்த உள்ளாட்சி
x

* ஊரக உள்ளாட்சிகளில் நாளை மறைமுக தேர்தல் 

* தலைவர் பதவிகளில் மீறப்பட்ட கூட்டணி தர்மம்

* கடைசி நேரத்தில் அழகிரியின் அதிரடி அறிக்கை

* திமுக கூட்டணியில் வெளிப்பட்ட மனக்கசப்பு

Next Story

மேலும் செய்திகள்