2020-21க்கான தமிழக பட்ஜெட்: "மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்" - பன்னீர்செல்வம்

2020-21ஆம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை, மாநில மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
x
2020-21ஆம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை, மாநில மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் நலம், பொருளாதார வளர்ச்சி மேம்பாடு திட்டங்கள் அறிக்கையில் இடம்பெறும் என உறுதி அளித்தார். 


Next Story

மேலும் செய்திகள்