நீங்கள் தேடியது "தமிழக பட்ஜெட்"

பட்ஜெட் மீதான பொது விவாதம் 17 ஆம் தேதி தொடக்கம் - சபாநாயகர் தனபால்
14 Feb 2020 6:10 PM IST

பட்ஜெட் மீதான பொது விவாதம் 17 ஆம் தேதி தொடக்கம் - சபாநாயகர் தனபால்

நிதி நிலை அறிக்கை மீதான விவாதம் உள்ளிட்ட சட்டப்பேரவை நிகழ்வுகள் 17ஆம் தேதி முதல் தொடங்கும் என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

2020-21க்கான தமிழக பட்ஜெட்: மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் - பன்னீர்செல்வம்
7 Feb 2020 2:36 PM IST

2020-21க்கான தமிழக பட்ஜெட்: "மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்" - பன்னீர்செல்வம்

2020-21ஆம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை, மாநில மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மற்றவர்களை குறை சொல்லியே ஆட்சிக்கு வந்தவர் எம்.ஜிஆர் - திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் சலசலப்பு
11 Feb 2019 10:29 AM IST

"மற்றவர்களை குறை சொல்லியே ஆட்சிக்கு வந்தவர் எம்.ஜிஆர்" - திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் சலசலப்பு

மற்றவர்களைக் குறை சொல்லியே எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்ததாகவும், ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த 500 ரூபாய்க்கு கறவை மாடு வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியது பொதுமக்கள் மத்தியி்ல் சலசலப்பை ஏற்படுத்தியது.

பட்ஜெட் மீதான பொது விவாதம் 3 நாட்கள் நடைபெறும் - சபாநாயகர் தனபால்
8 Feb 2019 7:43 PM IST

பட்ஜெட் மீதான பொது விவாதம் 3 நாட்கள் நடைபெறும் - சபாநாயகர் தனபால்

பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் திங்கட்கிழமை முதல் 4 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் தனபால், தெரிவித்தார்.

ஏழைகளுக்கு எந்த வகையிலும் உதவாத பட்ஜெட் -  ஸ்டாலின்
8 Feb 2019 2:49 PM IST

ஏழைகளுக்கு எந்த வகையிலும் உதவாத பட்ஜெட் - ஸ்டாலின்

பொருளாதாரத்தில் தமிழக அரசு மிகப் பெரிய தோல்வியை சந்தித்திருப்பதை இந்த பட்ஜெட் எடுத்துக்காட்டுவதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.