நீங்கள் தேடியது "North Korea"

புதிய நவீன மலை நகரம் திறப்பு : வெள்ளை நிற குதிரையில் உலா வந்த அதிபர்
5 Dec 2019 5:15 AM GMT

புதிய நவீன மலை நகரம் திறப்பு : வெள்ளை நிற குதிரையில் உலா வந்த அதிபர்

வட கொரியாவில் புதிய நவீன மலை நகரம் அந்நாட்டு அதிபரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை, உலக நாடுகள் வடகொரியாவுக்கு கண்டனம்
28 Nov 2019 11:06 PM GMT

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை, உலக நாடுகள் வடகொரியாவுக்கு கண்டனம்

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனைகளை நடத்தியிருப்பது தெற்காசிய பிராந்தியத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை - வட கொரியா மீண்டும் திட்டவட்டம்
20 Nov 2019 10:35 AM GMT

"அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை" - வட கொரியா மீண்டும் திட்டவட்டம்

அமெரிக்கா, தனது விரோத போக்கை கைவிடும் வரை, பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இல்லை என்று வட கொரியா மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

வடகொரியா : புதிய தொழில்நுட்பங்களின் கண்காட்சி
4 Nov 2019 2:56 AM GMT

வடகொரியா : புதிய தொழில்நுட்பங்களின் கண்காட்சி

வடகொரியா தலைநகர் பியோங்யாங்கில் நடைபெற்ற அறிவியல் விஞ்ஞான கண்காட்சியில் சமீபத்திய புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

வட கொரிய அதிபரின் வெள்ளை குதிரை சவாரி
17 Oct 2019 4:58 AM GMT

வட கொரிய அதிபரின் வெள்ளை குதிரை சவாரி

வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், வெள்ளை குதிரையில் சவாரி செய்யும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

வடகொரிய மீனவர்களை சிறைபிடிக்கவில்லை - ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே விளக்கம்
9 Oct 2019 10:55 AM GMT

வடகொரிய மீனவர்களை சிறைபிடிக்கவில்லை - ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே விளக்கம்

ஜப்பான் கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக வடகொரிய மீனவர்கள் யாரையும் கடலோர காவல் படை சிறைபிடிக்கவில்லை என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.

டிரம்பிற்கு எதிராக தென் கொரிய மக்கள் போர்க்கொடி
30 Jun 2019 3:49 AM GMT

டிரம்பிற்கு எதிராக தென் கொரிய மக்கள் போர்க்கொடி

முன்னதாக டிரம்பின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தென் கொரிய மக்கள் தலைநகரான சீயோலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வட கொரிய அதிபருக்கு டிரம்ப் தனிப்பட்ட முறையில் கடிதம்
23 Jun 2019 3:23 PM GMT

வட கொரிய அதிபருக்கு டிரம்ப் தனிப்பட்ட முறையில் கடிதம்

வட கொரிய அதிபர் கிம்மிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியுள்ளார்.

நெல் பயிரிடுவதில் வட கொரிய விவசாயிகள் மும்முரம்
13 May 2019 4:13 AM GMT

நெல் பயிரிடுவதில் வட கொரிய விவசாயிகள் மும்முரம்

வடகொரியாவில் நெல் பயிரிடும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்க, வடகொரிய தலைவர்கள் சந்திப்பு
28 Feb 2019 3:48 AM GMT

அமெரிக்க, வடகொரிய தலைவர்கள் சந்திப்பு

வியட்நாமின் ஹனோய் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வட கொரியா தலைவர் கிம் ஜாங் அன்-னும் சந்தித்தனர்.

மன உளைச்சலை தவிர்க்க தென் கொரியாவின் புதிய வழிமுறை
30 Jan 2019 9:14 AM GMT

மன உளைச்சலை தவிர்க்க தென் கொரியாவின் புதிய வழிமுறை

வேலை பளுவால் ஏற்படும் மன உளைச்சலை குறைக்க தென் கொரிய இளைஞர்கள் செல்ல பிராணிகளை தத்தெடுப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வட கொரிய அதிபர் சீனாவிற்கு சுற்றுப்பயணம்
8 Jan 2019 8:29 AM GMT

வட கொரிய அதிபர் சீனாவிற்கு சுற்றுப்பயணம்

சீன அதிபரின் அழைப்பை ஏற்று, வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.