வட கொரிய அதிபர் சீனாவிற்கு சுற்றுப்பயணம்

சீன அதிபரின் அழைப்பை ஏற்று, வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
வட கொரிய அதிபர் சீனாவிற்கு சுற்றுப்பயணம்
x
சீன அதிபரின் அழைப்பை ஏற்று, வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர், இன்று காலை தனி ரயில் மூலம் சீன தலைநகரான பீஜிங்கை வந்தடைந்தார். இன்று பிறந்தநாள் காணும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், சீன அதிபர் ஸி ஜின்பிங்கை 4 வது முறையாக  சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பின் போது,  அமெரிக்காவுடனான வட கொரியாவின் நட்புறவு குறித்தும்  ஆலோசிக்கப்படலாம் என்று தகவல் வெளிவந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்