புதிய நவீன மலை நகரம் திறப்பு : வெள்ளை நிற குதிரையில் உலா வந்த அதிபர்

வட கொரியாவில் புதிய நவீன மலை நகரம் அந்நாட்டு அதிபரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
புதிய நவீன மலை நகரம் திறப்பு : வெள்ளை நிற குதிரையில் உலா வந்த அதிபர்
x
பேக்டு மலைக்கு அருகே அடுக்குமாடி குடியிருப்புகள், நட்சத்திர ஓட்டல்கள், சொகுசு விடுதிகள், உயர்தர மருத்துவமனைகள் என அனைத்து வசதிகளுடன் கூடிய சம்ஜியான் என்ற நகரம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்ப்பார்த்ததை விட தாமதமாகவே இந்த இந்த நகரம் திறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில், பேக்டு மலையில்  ராணுவ வீரர்களுடன் வெள்ளை நிற குதிரையில் அதிபர் உலா வந்தது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்