வட கொரிய அதிபருக்கு டிரம்ப் தனிப்பட்ட முறையில் கடிதம்

வட கொரிய அதிபர் கிம்மிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியுள்ளார்.
வட கொரிய அதிபருக்கு டிரம்ப் தனிப்பட்ட முறையில் கடிதம்
x
வட கொரிய அதிபர் கிம்மிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் இடம் பெற்றுள்ள தகவல் குறித்து தெரிவிக்க அமெரிக்க அரசு தரப்பு மறுத்துள்ள நிலையில், கடிதத்தில் அற்புதமான தகவல்கள் உள்ளதாக வட கொரிய அதிபர் கிம் குறிப்பிட்டுள்ளார். அணு ஆயுத ஒழிப்பு தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்