வடகொரியா : புதிய தொழில்நுட்பங்களின் கண்காட்சி

வடகொரியா தலைநகர் பியோங்யாங்கில் நடைபெற்ற அறிவியல் விஞ்ஞான கண்காட்சியில் சமீபத்திய புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
வடகொரியா : புதிய தொழில்நுட்பங்களின் கண்காட்சி
x
வடகொரியா தலைநகர் பியோங்யாங்கில் நடைபெற்ற அறிவியல் விஞ்ஞான கண்காட்சியில் சமீபத்திய புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. கால்பந்து விளையாடும் ரோபோ, மோஷன் தொழில்நுட்பங்கள், சென்சார்கள் உள்பட பல புதிய கண்டுபிடிப்புகளை மக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்