வட கொரியாவில் புதிய நவீன மலை நகரம் அந்நாட்டு அதிபரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
20 viewsநோபல் பரிசு வழங்கும் விழாவில், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுக்கு தேர்வான இந்தியரான அபிஜித் பேனர்ஜி மற்றும் அவரது மனைவி எஸ்தர் டுஃப்லோ ஆகியோர் இந்தியாவின் பாரம்பரிய உடையணிந்து கலந்து கொண்டனர்.
9 viewsசர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி, பிரேசில் நாட்டில் கை, கால்களை கட்டியபடி கம்பியில் தொங்கி இளைஞர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
7 viewsபுவி வெப்ப மயமாதலை தடுக்க வலியுறுத்தி, ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் உள்ள செனட் கட்டிடத்தின் மீது விழப்புணர்வு படம் திரையிடப்பட்டது.
6 viewsபின்லாந்து நாட்டின் ஸ்திர தன்மையை மீட்டெடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள 34 வயது சன்னா மரின் தெரிவித்துள்ளார்.
12 viewsவிஞ்ஞானி ஆல்பிரட் நோபலின் நினைவு தினத்தையொட்டி நேற்று பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
7 viewsஈரானுக்கு எதிராக வளைகுடா பிராந்திய நாடுகள் அணி சேர வேண்டும் என சவுதி மன்னர் சல்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
4 views