வட கொரிய அதிபரின் வெள்ளை குதிரை சவாரி

வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், வெள்ளை குதிரையில் சவாரி செய்யும் காட்சிகள் வெளியாகி உள்ளன.
வட கொரிய அதிபரின் வெள்ளை குதிரை சவாரி
x
வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், வெள்ளை குதிரையில் சவாரி செய்யும் காட்சிகள் வெளியாகி உள்ளன. அங்குள்ள மவுண்ட் பைக்டு சிகரத்தில் அடர்ந்த மரங்கள் மற்றும் பனி மலைகளுக்கு இடையே அவர் சவாரி மேற்கொண்டார். கடந்த 70 ஆண்டுகளாக, கிம் குடும்பத்தினரின் அடையாளமாக வெள்ளைக் குதிரை உள்ள நிலையில், சில மிக முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன், வெள்ளைக் குதிரை சவாரி மேற்கொள்வது கிம் குடும்பத்தின் வழக்கமாகும்.

Next Story

மேலும் செய்திகள்