அமெரிக்க, வடகொரிய தலைவர்கள் சந்திப்பு

வியட்நாமின் ஹனோய் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வட கொரியா தலைவர் கிம் ஜாங் அன்-னும் சந்தித்தனர்.
அமெரிக்க, வடகொரிய தலைவர்கள் சந்திப்பு
x
வியட்நாமின் ஹனோய் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வட கொரியா தலைவர் கிம் ஜாங் அன்-னும் சந்தித்தனர்.  பின்னர், பரஸ்பரம் இருவரும் கை குலுக்கிக்கொண்டனர். இந்த சந்திப்பின் போது, வடகொரியாவிடம் மிகப்பெரிய பொருளாதார திறன் உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம் சூட்டி உள்ளார். இருநாட்டு தலைவர்கள் வருகையை முன்னிட்டு வியட்நாமில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு இன்றும் தொடர உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்