"அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை" - வட கொரியா மீண்டும் திட்டவட்டம்

அமெரிக்கா, தனது விரோத போக்கை கைவிடும் வரை, பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இல்லை என்று வட கொரியா மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை - வட கொரியா மீண்டும் திட்டவட்டம்
x
அமெரிக்கா, தனது விரோத போக்கை கைவிடும் வரை, பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இல்லை என்று வட கொரியா மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அணு ஆயுத விவகாரத்தில், ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு வருமாறு, வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன்னுக்கு,  அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அழைப்பு விடுத்திருந்தார். இந்த சூழலில், வட கொரியாவின் இந்த அதிரடி அறிவிப்பு, மீண்டும் சிக்கலை உருவாக்கி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்