நீங்கள் தேடியது "Naam Tamilar Katchi"

கொடைக்கானல் படகு குழாமினை நகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும் - நாம் தமிழர் கட்சி கோட்டாட்சியரிடம் மனு
7 Sep 2019 9:57 PM GMT

கொடைக்கானல் படகு குழாமினை நகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும் - நாம் தமிழர் கட்சி கோட்டாட்சியரிடம் மனு

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் செயல்பட்டு வரும் தனியார் போட் கிளப்பின் 49 ஆண்டு கால குத்தகை உரிமம் நிறைவடைந்தது.

அணுமின் கழிவுகள் பாதுகாப்பானது என்றால் மற்ற மாநிலத்தில் வைக்கலாமே? - சீமான் கேள்வி
14 Jun 2019 8:16 PM GMT

அணுமின் கழிவுகள் பாதுகாப்பானது என்றால் மற்ற மாநிலத்தில் வைக்கலாமே? - சீமான் கேள்வி

அணுமின் கழிவுகள் பாதுகாப்பானது என்றால், கூடன்குளம் அணுமின்சாரத்தை பங்கு போடும், தென் மாநிலங்களில் தமிழகம் தவிர மற்ற மாநிலத்தில் வைக்கலாமே என சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வீடு கட்டி கொடுத்த வெளிநாடு வாழ் இந்தியர்
17 May 2019 10:43 AM GMT

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வீடு கட்டி கொடுத்த வெளிநாடு வாழ் இந்தியர்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டம் காமேஸ்வரம் கிராமத்தை சேர்ந்த எழிலரசி என்பவருக்கு, ரஷ்யாவில் வசித்துவரும் வெளிநாடு வாழ் இந்தியர் புதிதாக வீடு கட்டி கொடுத்துள்ளார்.

தனித்து போட்டியிட காரணம் என்ன...? - சீமான் விளக்கம்
5 May 2019 9:44 PM GMT

தனித்து போட்டியிட காரணம் என்ன...? - சீமான் விளக்கம்

மக்கள் மீதுள்ள நம்பிக்கையே தனித்து போட்டியிடக் காரணம் என சீமான் தெரிவித்துள்ளார்.

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் - நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு
24 April 2019 9:12 AM GMT

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் - நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்களை, நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.

சிகிச்சைக்கு பின், மீன் வாத்து வியாபாரத்தில் ஈடுபட்ட மன்சூர் அலிகான்...
8 April 2019 8:33 AM GMT

சிகிச்சைக்கு பின், மீன் வாத்து வியாபாரத்தில் ஈடுபட்ட மன்சூர் அலிகான்...

சிகிச்சைக்கு பின் வாத்து, மீன் வியாபாரம் செய்து பிரசாரத்தை தொடங்கினார் மன்சூர் அலிகான்.

அரசியல் கட்சிகளின் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி - சீமான்
7 April 2019 11:18 PM GMT

அரசியல் கட்சிகளின் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி - சீமான்

தமிழர்களை ஏமாற்றும் இரண்டு தேசிய கட்சிகளையும் ஒழிப்பதே நாம் தமிழர் கட்சியின் முதல் வேலை என சீமான் கூறினார்.

தொழுகை முடித்து வந்தவர்களிடம் தீவிர ஓட்டு வேட்டை - இஸ்லாமிய மக்களிடம் வாக்கு சேகரித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
5 April 2019 1:03 PM GMT

தொழுகை முடித்து வந்தவர்களிடம் தீவிர ஓட்டு வேட்டை - இஸ்லாமிய மக்களிடம் வாக்கு சேகரித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கு.சுபாஷினி பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அரசு பள்ளிகள் , மருத்துவமனைகள் தரமானவையாக இல்லை - சீமான்
5 April 2019 5:40 AM GMT

"அரசு பள்ளிகள் , மருத்துவமனைகள் தரமானவையாக இல்லை" - சீமான்

பாஜகவும் காங்கிரஸும் ஒரு தராசில் இருக்கும் இரண்டு தட்டுகள் என சீமான் விமர்சித்துள்ளார்.

கரும்பு விவசாயி சின்னத்தை அறிமுகப்படுத்தினார் சீமான்
19 March 2019 12:20 PM GMT

கரும்பு விவசாயி' சின்னத்தை அறிமுகப்படுத்தினார் சீமான்

மக்களவை தேர்தலில், நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னத்தை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தினார்.

பா.ஜ.க-விடம் இருந்துதான் நாட்டை காப்பாற்ற வேண்டும் - சீமான் விமர்சனம்
18 March 2019 4:47 AM GMT

"பா.ஜ.க-விடம் இருந்துதான் நாட்டை காப்பாற்ற வேண்டும்" - சீமான் விமர்சனம்

மாற்றம் மாற்றம் என கூறிக்கொண்டு சில கட்சிகள் மாற்ற வேண்டிய கட்சிக்கே துணை நிற்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டினார்.

நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம்...
15 March 2019 1:54 AM GMT

நாம் தமிழர் கட்சிக்கு 'கரும்பு விவசாயி' சின்னம்...

நாடாளுமன்ற தேர்தலில், நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.