4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் - நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்களை, நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.
4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் - நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு
x
4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்களை, நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது. சூலூரில் வழக்கறிஞர் விஜயராகவனும், அரவக்குறிச்சியில் செல்வமும், திருப்பரங்குன்றத்தில் ரேவதியும், ஒட்டப்பிடாரத்தில் அகல்யாவும் வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த அறிவிப்பை, அக்கட்சியின் தலைவர் சீமான் வெளியிட்டார். 4 வேட்பாளர்களில், இரண்டு வேட்பாளர்கள் பெண் வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்