நீங்கள் தேடியது "aravakurichi"
19 Dec 2022 4:50 PM GMT
முடிவுக்கு வராத 'அரவக்குறிச்சி' பஞ்சாயத்து...செந்தில் பாலாஜி Vs அண்ணாமலை உச்சகட்ட மோதல்
12 Jan 2020 9:32 AM GMT
"பண்பாடு, கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும்" - நடிகை கௌதமி
நமது கைகளில் கொடுக்கப்பட்டு இருக்கும் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை அடுத்த தலைமுறையினருக்கு நாம் பத்திரமாக கொடுக்க வேண்டும் என்று நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.
14 Aug 2019 5:43 AM GMT
அரவக்குறிச்சி : வறண்டு கிடந்த ஆத்துப்பாளையம் அணை... 20 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் வரத்து
கரூர் மாவட்டம் கார்வழி ஊராட்சியில் நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஆத்துப்பாளையம் நீர்தேக்க அணைக்கு 20 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் வந்துள்ளது.
13 Jun 2019 11:00 AM GMT
பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு தேர்தல் : அமித் ஷா தலைமையில் டெல்லியில் ஆலோசனை கூட்டம்
பாரதிய ஜனதா கட்சியின் அமைப்புத் தேர்தல் புதுடெல்லியில் நடைபெற்று வருகிறது.
7 Jun 2019 10:30 AM GMT
நாடாளுமன்ற தேர்தலில் பணபலத்தை வீழ்த்தி ஜனநாயகத்தை நிலை நாட்டிய மக்கள் - சு.வெங்கடேசன்
மிகப்பெரிய பணபலத்துடன் மோதிய தங்களை வெற்றிபெற செய்ததன் மூலம் ஜனநாயகத்தை மக்கள் நிலைநாட்டியுள்ளதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
1 Jun 2019 10:42 AM GMT
சர்ச்சை பேச்சு - கமல்ஹாசனுக்கு முன் ஜாமின்...
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் சர்ச்சை பேச்சு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இன்று கரூர் நீதிமன்றத்தில் அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
26 May 2019 6:16 PM GMT
அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் - நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு உறுதி
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்களுக்கு, தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்று அந்த தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலு உறுதி அளித்துள்ளார்.
26 May 2019 4:02 PM GMT
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெகத்ரட்சகன் வாக்காளர்களுக்கு நன்றி
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
24 May 2019 10:42 AM GMT
அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதவி விலகல் எப்போது? - செந்தில் பாலாஜி கேள்வி
அரவக்குறிச்சி தொகுதியில் டெபாசிட் வாங்கினால் அரசியலை விட்டு விலக தயார் என கூறியவர்கள் எப்போது விலக போகிறார்கள் என அத்தொகுதியில் வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.