அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெகத்ரட்சகன் வாக்காளர்களுக்கு நன்றி

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில்  போட்டியிட்டு வெற்றி பெற்ற  ஜெகத்ரட்சகன் வாக்காளர்களுக்கு நன்றி
x
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில்  போட்டியிட்டு வெற்றி பெற்ற  திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.  திருத்தணி பஜார் வீதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்த ஜெகத்ரட்சகன், திருத்தணி நகர் முழுவதும் வீதிவீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்