"பா.ஜ.க-விடம் இருந்துதான் நாட்டை காப்பாற்ற வேண்டும்" - சீமான் விமர்சனம்

மாற்றம் மாற்றம் என கூறிக்கொண்டு சில கட்சிகள் மாற்ற வேண்டிய கட்சிக்கே துணை நிற்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டினார்.
x
மாற்றம் மாற்றம் என கூறிக்கொண்டு சில கட்சிகள் மாற்ற வேண்டிய கட்சிக்கே துணை நிற்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாட்டின் பாதுகாவலர்கள் என்று கூறும் பா.ஜ.க.வினரிடம் இருந்துதான் நாட்டை காப்பாற்ற வேண்டியுள்ளதாக விமர்சித்தார். 

Next Story

மேலும் செய்திகள்