நீங்கள் தேடியது "நாட்டை காப்பாற்ற வேண்டும்"

பா.ஜ.க-விடம் இருந்துதான் நாட்டை காப்பாற்ற வேண்டும் - சீமான் விமர்சனம்
18 March 2019 4:47 AM GMT

"பா.ஜ.க-விடம் இருந்துதான் நாட்டை காப்பாற்ற வேண்டும்" - சீமான் விமர்சனம்

மாற்றம் மாற்றம் என கூறிக்கொண்டு சில கட்சிகள் மாற்ற வேண்டிய கட்சிக்கே துணை நிற்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டினார்.