நாம் தமிழர் கட்சிக்கு 'கரும்பு விவசாயி' சின்னம்...
பதிவு : மார்ச் 15, 2019, 07:24 AM
நாடாளுமன்ற தேர்தலில், நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில், நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்காக இந்த சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, நாம் தமிழர் கட்சிக்கு விவசாயம் தொடர்பான சின்னத்தை ஒதுக்குமாறு சீமான் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

4723 views

பிற செய்திகள்

"300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெறும்" - மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார்.

15 views

"எதிர்கட்சியினர் டெபாசிட் இழப்பார்கள்" - அமைச்சர் தங்கமணி

நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் காளியப்பன் அறிமுக மற்றும் கட்சி செயல் வீரர்கள் கூட்டம் ராசிபுரத்தில் நடைபெற்றது.

10 views

"வெயில் நேரத்தில் பொதுக் கூட்டங்களை தவிர்க்க வேண்டும்" - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

தமிழகத்தில் உள்ள, அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்களும், வெயில் நேரத்தில் பொதுக்கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வலியுறுத்தி உள்ளார்.

10 views

இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு : வழக்கு ஒத்திவைப்பு - உயர்நீதிமன்றம் உத்தரவு

இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில், விசாரணை மீதான இடைக்கால தடையை நீட்டித்து, வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

13 views

வேட்பாளர்களை அறிவித்தார் கமல்ஹாசன்

மக்களவை தேர்தலில் 21 தொகுதியில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

63 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.