கொடைக்கானல் படகு குழாமினை நகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும் - நாம் தமிழர் கட்சி கோட்டாட்சியரிடம் மனு

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் செயல்பட்டு வரும் தனியார் போட் கிளப்பின் 49 ஆண்டு கால குத்தகை உரிமம் நிறைவடைந்தது.
கொடைக்கானல் படகு குழாமினை நகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும் - நாம் தமிழர் கட்சி கோட்டாட்சியரிடம் மனு
x
கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் செயல்பட்டு வரும் தனியார் போட் கிளப்பின், 49 ஆண்டு கால குத்தகை உரிமம் நிறைவடைந்தது, இதனால் தனியார் வசம் உள்ள படகு குழாமினை மீட்டு நகராட்சி வசம் ஓப்படைக்க வேண்டும் என, நாம் தமிழர் கட்சியினர் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்