நீங்கள் தேடியது "Kodaikanal Rose Garden Flowers"

கொடைக்கானல் படகு குழாமினை நகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும் - நாம் தமிழர் கட்சி கோட்டாட்சியரிடம் மனு
7 Sep 2019 9:57 PM GMT

கொடைக்கானல் படகு குழாமினை நகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும் - நாம் தமிழர் கட்சி கோட்டாட்சியரிடம் மனு

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் செயல்பட்டு வரும் தனியார் போட் கிளப்பின் 49 ஆண்டு கால குத்தகை உரிமம் நிறைவடைந்தது.

கொடைக்கானல் 2வது நாள் மலர் கண்காட்சி : விளையாட்டு போட்டிகளை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்
31 May 2019 7:20 PM GMT

கொடைக்கானல் 2வது நாள் மலர் கண்காட்சி : விளையாட்டு போட்டிகளை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானல் 58வது மலர் கண்காட்சியின் 2வது நாளான இன்று கண்காட்சியில் இடம்பெற்ற கலைநிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகளை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

ரூ. 9 கோடியில் வெள்ளைப்பூண்டு பதப்படுத்தும் மையம் - வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு தகவல்
30 May 2019 11:56 PM GMT

ரூ. 9 கோடியில் வெள்ளைப்பூண்டு பதப்படுத்தும் மையம் - வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு தகவல்

மேல்மலை கிராமமான கவுஞ்சியில் வெள்ளைப்பூண்டு பதப்படுத்தும் மையம் சுமார் 9 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் துரைகண்ணு தெரிவித்தார்.

கொடைக் கானலில் 58 - வது மலர் கண்காட்சி : ஏற்பாடுகள் தீவிரம்
27 May 2019 3:12 PM GMT

கொடைக் கானலில் 58 - வது மலர் கண்காட்சி : ஏற்பாடுகள் தீவிரம்

கொடைக் கானலில், 58 - வது மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

கொடைக்கானலில் படகு போட்டியுடன் அரங்கேறிய வாத்து பிடிக்கும் போட்டி
26 May 2019 1:30 PM GMT

கொடைக்கானலில் படகு போட்டியுடன் அரங்கேறிய வாத்து பிடிக்கும் போட்டி

கொடைக்கானலில் நிலவும் குளுகுளு சீசனை முன்னிட்டு நட்சத்திர ஏரியில் தனியார் படகு சங்கம் சார்பில் படகுப் போட்டி மற்றும் வாத்து பிடிக்கும் போட்டி நடைபெற்றது.

ஊட்டி மலை பாதையில் போக்குவரத்து நெரிசல் : 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் குவிந்ததால் நெரிசல்
18 May 2019 6:50 PM GMT

ஊட்டி மலை பாதையில் போக்குவரத்து நெரிசல் : 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் குவிந்ததால் நெரிசல்

ஊட்டி மலை பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர்.

பூத்துக்குலுங்கும் ரோஜா மலர்கள்
30 April 2019 2:42 PM GMT

பூத்துக்குலுங்கும் ரோஜா மலர்கள்

கோடை விடுமுறையை கொண்டாட வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ரோஜா மலர்கள் பூத்து குலுங்குகின்றன.