ரூ. 9 கோடியில் வெள்ளைப்பூண்டு பதப்படுத்தும் மையம் - வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு தகவல்
பதிவு : மே 31, 2019, 05:26 AM
மேல்மலை கிராமமான கவுஞ்சியில் வெள்ளைப்பூண்டு பதப்படுத்தும் மையம் சுமார் 9 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் துரைகண்ணு தெரிவித்தார்.
மேல்மலை கிராமமான கவுஞ்சியில் வெள்ளைப்பூண்டு பதப்படுத்தும் மையம் மற்றும் காரட் கழுவும் மையம் ஆகியவை சுமார் 9 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டு வருவதாக வேளாண்துறை அமைச்சர் துரைகண்ணு தெரிவித்தார். கொடைக்கானலில் கோடை சீசன் களைகட்டி வரும் நிலையில், 58வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்து  பேசிய அவர், அரசின் தீவிர முயற்சி காரணமாக விவசாயிகளின் வருவாய் பல மடங்கு உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இங்கு ஏராளமான மலர்கள் மற்றும் பல்வேறு சிற்பங்கள். உருவாக்கப்பட்டு சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்தது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், திண்டுக்கல் சீனிவாசன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பிற செய்திகள்

திருட சென்றவருக்கு இன்ப அதிர்ச்சி அளித்த பழக்கடை...

திருட சென்றவருக்கு இன்ப அதிர்ச்சி அளித்த பழக்கடை பற்றி விவரிக்கிறது.

73 views

பழைய நண்பர் என கூறி போலி பேஸ்புக் ஐடி மூலம் ரூ.2.70 லட்சம் மோசடி

பழைய நண்பர் என கூறி போலி பேஸ்புக் ஐடி மூலம், 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தவரை, போலீசார் தேடி வருகின்றனர்.

68 views

ஊரடங்கு உத்தரவால் ரூ.17,000 கோடி வருவாய் இழப்பு - அமைச்சர் கே.சி. வீரமணி

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடந்த நிகழ்வில், கொரோனா சிறப்பு கடன் உதவி திட்டத்தின் கீழ் கடனுதவிகளை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.

106 views

சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத பயணிகள்? - கொரோனா தொற்று பரவும் ஆபத்து உள்ளதாக வேதனை

சேலம் மாநகர பேருந்துகளில் பயணிகள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததால் கொரோனா தொற்று பரவும் ஆபத்து உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

114 views

அரசு பேருந்துகளில் அலைமோதிய கூட்டம் : கொரோனாவுக்கு 'ஹாய்' விழிப்புணர்வுக்கு 'பை - பை'

ஊரடங்கு தளர்வையடுத்து திருச்சி மாவட்டத்தில் 50 சதவீத அரசு பேருந்துக்கள் இயக்கப்படுகின்றன.

37 views

மீண்டும் தலைதூக்கும் கந்துவட்டி கொடுமை : குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

கந்துவட்டி கொடுமையால் குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

559 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.