கொடைக் கானலில் 58 - வது மலர் கண்காட்சி : ஏற்பாடுகள் தீவிரம்
பதிவு : மே 27, 2019, 08:42 PM
கொடைக் கானலில், 58 - வது மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக் கானலில், 58 - வது மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகள்முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டு உள்ளன. குறிப்பாக, இங்கு, டெய்சி, டெல்பீனியம், டையாந்தாஸ், கிளாடியஸ், பிளாக்ஸ், சால்வியா, பெல்கோனியம், பால்சம், செலோசியா, கே லெண்டுல்லா, ஆஸ்டர், அஸ்டமேரியா, டேலியா, மேரி கோல்டு, பேன்ஸி, ஆந்தூரியம், ஆண்ட்ரீனியம் என மலர் செடிகள், பல வண்ணங்களில் பூத்து குலுங்கி, சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

கொடைக்கானல் 2வது நாள் மலர் கண்காட்சி : விளையாட்டு போட்டிகளை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானல் 58வது மலர் கண்காட்சியின் 2வது நாளான இன்று கண்காட்சியில் இடம்பெற்ற கலைநிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகளை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

46 views

ரூ. 9 கோடியில் வெள்ளைப்பூண்டு பதப்படுத்தும் மையம் - வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு தகவல்

மேல்மலை கிராமமான கவுஞ்சியில் வெள்ளைப்பூண்டு பதப்படுத்தும் மையம் சுமார் 9 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் துரைகண்ணு தெரிவித்தார்.

32 views

பூத்துக்குலுங்கும் ரோஜா மலர்கள்

கோடை விடுமுறையை கொண்டாட வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ரோஜா மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

183 views

பிற செய்திகள்

மாணவர்களை ஒரின சேர்க்கைக்கு பயன்படுத்துகிறார் : உதவி பேராசிரியர் மீது மனைவி பரபரப்பு புகார்

சென்னை பச்சையப்பன் கல்லூரி உதவி பேராசிரியர் மீது அவரது மனைவி காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளனர்.

206 views

கும்பகோணம் தீ விபத்து நினைவு தினம் - பெற்றோர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி

கும்பகோணம் பள்ளி தீ விபத்து 15ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பெற்றோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

10 views

கொடைக்கானலில், மாவோயிஸ்டுகள் 7 பேர் கைது : திண்டுக்கல் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்

கொடைக்கானல் மலைப் பகுதியில் ஆயுதப் பயிற்சி மேற்கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 7 மாவோயிஸ்டுகள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

8 views

தபால்துறை தேர்வு ரத்து : தமிழக எம்.பிக்கள் நன்றி

தபால்துறை தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக, நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.

53 views

இன்று சந்திர கிரகணம்... திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் பூஜைநேரங்கள் மாற்றம்...

சந்திர கிரகணத்தையொட்டி, திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில், பூஜை நேரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

80 views

பட்ஜெட்டில் புதுச்சேரிக்கு ரூ.1,545 கோடி ஒதுக்கீடு : உள்துறை இணை அமைச்சர் கிஷண்ரெட்டி தகவல்

மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி மாநிலத்துக்கு ஆயிரத்து 545 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி கூறினார்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.