கொடைக்கானல் 2வது நாள் மலர் கண்காட்சி : விளையாட்டு போட்டிகளை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்
பதிவு : ஜூன் 01, 2019, 12:50 AM
கொடைக்கானல் 58வது மலர் கண்காட்சியின் 2வது நாளான இன்று கண்காட்சியில் இடம்பெற்ற கலைநிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகளை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
கொடைக்கானல் 58வது மலர் கண்காட்சியின் 2வது நாளான இன்று, கண்காட்சியில் இடம்பெற்ற கலைநிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகளை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். ஒவ்வொரு ஆண்டும் 2 நாட்கள் மட்டுமே நடைபெறும் கண்காட்சி, இந்த ஆண்டு 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. கண்காட்சியில் இடம்பெற்றுள்ள பல்வேறு வகையான மலர்ச்செடிகளும், மலர்களால் வடிவமைக்கப்பட்ட உருவங்களும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில், 3 நாளில் 2வது நாளான இன்று பயணிகளின் வருகை அதிகம் காணப்பட்டது. இந்நிலையில் பயணிகளை மேலும் கவரும் விதமாக நடத்தப்பட்ட பரதநாட்டியம், கராத்தே, சிலம்பாட்டம், கயிறு இழுக்கும் போட்டி ஆகியவற்றை மக்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

ரூ. 9 கோடியில் வெள்ளைப்பூண்டு பதப்படுத்தும் மையம் - வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு தகவல்

மேல்மலை கிராமமான கவுஞ்சியில் வெள்ளைப்பூண்டு பதப்படுத்தும் மையம் சுமார் 9 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் துரைகண்ணு தெரிவித்தார்.

38 views

கொடைக் கானலில் 58 - வது மலர் கண்காட்சி : ஏற்பாடுகள் தீவிரம்

கொடைக் கானலில், 58 - வது மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

86 views

பூத்துக்குலுங்கும் ரோஜா மலர்கள்

கோடை விடுமுறையை கொண்டாட வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ரோஜா மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

186 views

பிற செய்திகள்

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள பாஸ்கரனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள சர்வதேச ஆணழகனான தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

172 views

தண்ணீர் இன்றி வறண்டு காணப்படும் பஞ்சகல்யாணி ஆறு - தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்த குதிரைகள்

ராமேஸ்வரம் பஞ்ச கல்யாணி ஆறு தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதால் அப்பகுதியில் சுற்றித்திரியும் குதிரைகள் தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.

21 views

ப.சிதம்பரம் தலைமறைவாக இருந்தது, காங்கிரசுக்கும் திமுகவுக்கும் தலைகுனிவு - அமைச்சர் ஜெயக்குமார்

ப.சிதம்பரம் தானாகவே சென்று சிபிஐயிடம் ஆஜராகி இருக்க வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

56 views

ப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு

முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

35 views

நாளை மறுநாள் கிருஷ்ண ஜெயந்தி : விற்பனைக்கு குவிந்த கிருஷ்ண பொம்மை

கோகுலாஷ்டமியை முன்னிட்டு கோவை பூம்புகார் விற்பனை நிலையத்தில், கிருஷ்ணர் பொம்மை விற்பனைக்கு குவிந்துள்ளது.

25 views

ப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

65 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.