கரும்பு விவசாயி' சின்னத்தை அறிமுகப்படுத்தினார் சீமான்

மக்களவை தேர்தலில், நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னத்தை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தினார்.
x
மக்களவை தேர்தலில், நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னத்தை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தினார். சென்னை சேப்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், வரும் 25ஆம் தேதி முதல் தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்