நீங்கள் தேடியது "kamaraj"

தேர்தல் ஆணையம் அரசியல் தலையீடுகளுக்கு அடிபணியக்கூடாது - திருமாவளவன்
5 Jan 2019 7:14 AM GMT

தேர்தல் ஆணையம் அரசியல் தலையீடுகளுக்கு அடிபணியக்கூடாது - திருமாவளவன்

திருவாரூர் தொகுதி தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் தேர்தல் - ஸ்டாலின் திடீர் கருத்து
5 Jan 2019 7:11 AM GMT

திருவாரூர் தேர்தல் - ஸ்டாலின் திடீர் கருத்து

திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பாக அனைத்து தரப்பினரின் கருத்துகளை அறிந்து மாவட்ட தேர்தல் அதிகாரி அறிக்கை அனுப்ப வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் - டி. ராஜா
4 Jan 2019 8:17 AM GMT

திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் - டி. ராஜா

திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலை நிறுத்துவது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் ஆணையர்களை டி.ராஜா சந்தித்து பேசினார்.

இடைத்தேர்தலை கண்டு தி.மு.க.வுக்கு பயம் - அமைச்சர் காமராஜ்
3 Jan 2019 7:19 AM GMT

இடைத்தேர்தலை கண்டு தி.மு.க.வுக்கு பயம் - அமைச்சர் காமராஜ்

2 முறை திருவாரூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கருணாநிதி ஒருமுறை கூட தொகுதிக்காக குரல் எழுப்பவில்லை என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

அறுவடை பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் - உடனடியாக திறக்கப்படும் என அமைச்சர் காமராஜ் உறுதி
30 Dec 2018 7:58 AM GMT

அறுவடை பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் - உடனடியாக திறக்கப்படும் என அமைச்சர் காமராஜ் உறுதி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் முன்னிலையில் மாற்று கட்சிகளை சேர்ந்த பலர் அதிமுகவில் இணைந்தனர்.

அங்கன்வாடி குழந்தைகளுக்கு சீருடைகள் - அமைச்சர் செங்கோட்டையன்
21 Dec 2018 4:42 AM GMT

அங்கன்வாடி குழந்தைகளுக்கு சீருடைகள் - அமைச்சர் செங்கோட்டையன்

அரசு பள்ளியில் மழலையர் வகுப்புகள் துவங்க அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

3 நாள் ஜவுளி கண்காட்சி தொடக்கம் : அமைச்சர்கள் பார்வையிட்டனர்...
8 Dec 2018 12:22 AM GMT

3 நாள் ஜவுளி கண்காட்சி தொடக்கம் : அமைச்சர்கள் பார்வையிட்டனர்...

ஈரோடு அருகே உள்ள கங்காபுரத்தில், மொத்த கொள்முதல் ஜவுளி கண்காட்சி தொடங்கியது.

தத்தெடுத்த கிராமத்திற்கு ஏன் எதுவும் செய்யவில்லை..? - அதிமுக எம்பியை முற்றுகையிட்டு கிராம மக்கள் கேள்வி
7 Dec 2018 10:55 PM GMT

தத்தெடுத்த கிராமத்திற்கு ஏன் எதுவும் செய்யவில்லை..? - அதிமுக எம்பியை முற்றுகையிட்டு கிராம மக்கள் கேள்வி

கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்.பி., காமராஜை முற்றுகையிட்டு, "தத்தெடுத்த கிராமத்திற்கு ஏன் எதுவும் செய்யவில்லை..?" என கிராம மக்கள் கேள்வி.

காவிரி வழக்குகளை வாபஸ் பெற்றது திமுக தான் - அமைச்சர் காமராஜ்
4 Dec 2018 11:37 PM GMT

காவிரி வழக்குகளை வாபஸ் பெற்றது திமுக தான் - அமைச்சர் காமராஜ்

தவறுகளை மறைக்கவே அரசு மீது குற்றச்சாட்டு என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

விரைவில் மதிய உணவு திட்டம் போல காலை உணவு - அமைச்சர் மணிகண்டன் தகவல்
1 Dec 2018 12:23 PM GMT

"விரைவில் மதிய உணவு திட்டம் போல காலை உணவு" - அமைச்சர் மணிகண்டன் தகவல்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பார்த்திபனூர் அரசு மேல்நிலை பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

கஜா நிவாரண நிதியாக ரூ.10 கோடி வழங்க முடிவு - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்
28 Nov 2018 9:07 PM GMT

"கஜா நிவாரண நிதியாக ரூ.10 கோடி வழங்க முடிவு" - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்

கஜா புயலில் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு அவசர உதவியாக 10 கோடி ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

புயல் பாதிப்புகளை பார்ப்பவர்களுக்கு மனம் கலங்கும் - அமைச்சர் செல்லூர் ராஜூ
26 Nov 2018 1:39 PM GMT

புயல் பாதிப்புகளை பார்ப்பவர்களுக்கு மனம் கலங்கும் - அமைச்சர் செல்லூர் ராஜூ

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கோரி அதிகாரிகளிடம் தாங்கள் கெஞ்சி வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.