அறுவடை பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் - உடனடியாக திறக்கப்படும் என அமைச்சர் காமராஜ் உறுதி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் முன்னிலையில் மாற்று கட்சிகளை சேர்ந்த பலர் அதிமுகவில் இணைந்தனர்.
அறுவடை பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் - உடனடியாக திறக்கப்படும் என அமைச்சர் காமராஜ் உறுதி
x
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் முன்னிலையில் மாற்று கட்சிகளை சேர்ந்த பலர் அதிமுகவில் இணைந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காமராஜ் நெல் அறுவடை  நடைபெறும் பகுதிகளில் உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று கூறினார். கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு ரத்தம் செலுத்தப்பட்டது தவறு என்றும், அவ்விவகாரத்தை அரசியல் செய்வது வருத்தம் அளிப்பதாகவும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்