நீங்கள் தேடியது "Indian Economy"

இன்னும் 3 அல்லது 6 மாதங்களில் இந்திய பொருளாதாரம் மாறும் - துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி
14 Jan 2020 6:43 PM GMT

இன்னும் 3 அல்லது 6 மாதங்களில் இந்திய பொருளாதாரம் மாறும் - துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி

இன்னும் 3 அல்லது 6 மாதங்களில் இந்திய பொருளாதாரம் மாறும் என, துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பொருளாதார வளர்ச்சியின் மீது கவனம் செலுத்துங்கள் - மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி வதேரா வலியுறுத்தல்
9 Jan 2020 10:49 AM GMT

"பொருளாதார வளர்ச்சியின் மீது கவனம் செலுத்துங்கள்" - மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி வதேரா வலியுறுத்தல்

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு பொருளாதார வளர்ச்சியின் மீது கவனத்தை செலுத்த வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா வலியுறுத்தி உள்ளார்.

ஜி.எஸ்.டியால் தமிழகத்திற்கு இதுவரை ஏற்பட்ட இழப்பீடு எவ்வளவு ? - ஸ்டாலின்
7 Dec 2019 10:42 AM GMT

ஜி.எஸ்.டியால் தமிழகத்திற்கு இதுவரை ஏற்பட்ட இழப்பீடு எவ்வளவு ? - ஸ்டாலின்

ஜி.எஸ்.டி.யால் தமிழகத்திற்கு இதுவரை ஏற்பட்ட இழப்பீடு எவ்வளவு என்று முதலமைச்சர் அறிக்கை வெளியிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொருளாதாரம் சரிவடைந்தாலும், நெருக்கடி ஏற்படவில்லை - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
27 Nov 2019 7:00 PM GMT

"பொருளாதாரம் சரிவடைந்தாலும், நெருக்கடி ஏற்படவில்லை" - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

இந்திய பொருளாதாரம் சரிவடைந்தாலும், நெருக்கடி நிலை ஏற்படவில்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

திரைப்பட வசூல் நாட்டின் பலமான பொருளாதாரத்துக்கு சான்று - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பெருமிதம்
13 Oct 2019 4:11 AM GMT

"திரைப்பட வசூல் நாட்டின் பலமான பொருளாதாரத்துக்கு சான்று" - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பெருமிதம்

நாட்டின் பொருளாதார வளர்ச்சி பலமாக உள்ளதாக பா.ஜ.க.வும், மோசமான நிலைக்கு சென்று விட்டதாக காங்கிரஸ் கட்சியும் தெரிவித்துள்ளன.

சில்லரை வர்த்தகத்தில் பணம் ஒரு பிரச்சினையாக இல்லை - நிர்மலா சீதாராமன்
26 Sep 2019 9:46 PM GMT

"சில்லரை வர்த்தகத்தில் பணம் ஒரு பிரச்சினையாக இல்லை" - நிர்மலா சீதாராமன்

சில்லரை வர்த்தகத்தில் பணம் ஒரு பிரச்சனையாக இல்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பொருளாதார குழப்பம் என்ற உண்மை நிலையை மறைத்து விட முடியாது - ராகுல் காந்தி
21 Sep 2019 4:19 PM GMT

இந்தியாவின் பொருளாதார குழப்பம் என்ற உண்மை நிலையை மறைத்து விட முடியாது - ராகுல் காந்தி

இந்தியாவின் பொருளாதார குழப்பம் என்ற உண்மை நிலையை மறைத்து விட முடியாது என்று ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

கார்ப்பரேட் வரி குறைப்பு வரலாற்று நிகழ்வு - நிதியமைச்சரை பாராட்டிய பிரதமர் மோடி
20 Sep 2019 10:54 AM GMT

"கார்ப்பரேட் வரி குறைப்பு வரலாற்று நிகழ்வு" - நிதியமைச்சரை பாராட்டிய பிரதமர் மோடி

கார்ப்பரேட் வரிகளை குறைத்துள்ளது மிகப்பெரிய வரலாற்று நிகழ்வு என்றும், இந்திய தொழில்துறைக்கு மிகப் பெரிய ஊக்கத்தை நிதியமைச்சர் அளித்துள்ளார் என்றும், பிரதமர் மோடி சமூக வலை தளத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

வேலையிழப்பை மறைக்க நிர்மலா சீதாராமன் புதுக்கதை - நாஞ்சில் சம்பத்
12 Sep 2019 2:37 AM GMT

"வேலையிழப்பை மறைக்க நிர்மலா சீதாராமன் புதுக்கதை" - நாஞ்சில் சம்பத்

தனியார் கார்களில் மக்கள் பயணிப்பதால், மோட்டார் வாகன உற்பத்தி குறைந்துள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுவது, ஐந்து லட்சம் பேர் வேலை இழப்பு மற்றும் அழிந்து வரும் பன்முகத் தன்மை மறை​ப்பதற்காகத்தான் என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

தவறான பொருளாதார கொள்கையே வீழ்ச்சிக்கு காரணம் - தயாநிதிமாறன்
1 Sep 2019 11:45 AM GMT

"தவறான பொருளாதார கொள்கையே வீழ்ச்சிக்கு காரணம்" - தயாநிதிமாறன்

தவறான பொருளாதார கொள்கையே, இந்திய பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என திமுக எம்பி தயாநிதிமாறன் தெரிவித்துள்ளார்.

பொருளாதார மந்தநிலை வெட்ட வெளிச்சமானது -  மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
31 Aug 2019 6:21 AM GMT

"பொருளாதார மந்தநிலை வெட்ட வெளிச்சமானது" - மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

G.D.P. எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் படுபாதாளத்தில் விழுந்துள்ளதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ளது என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பொருளாதார சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
24 Aug 2019 10:35 AM GMT

"பொருளாதார சீர்திருத்தங்களை செய்ய வேண்டும்" - ராமதாஸ் வலியுறுத்தல்

பொருளாதார சரிவை ஒப்புக்கொண்டு, சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.