இந்தியாவின் பொருளாதார குழப்பம் என்ற உண்மை நிலையை மறைத்து விட முடியாது - ராகுல் காந்தி

இந்தியாவின் பொருளாதார குழப்பம் என்ற உண்மை நிலையை மறைத்து விட முடியாது என்று ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பொருளாதார குழப்பம் என்ற உண்மை நிலையை மறைத்து விட முடியாது - ராகுல் காந்தி
x
இந்தியாவின் பொருளாதார குழப்பம் என்ற உண்மை நிலையை மறைத்து விட முடியாது என்று ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி அமெரிக்காவில் பங்கேற்க உள்ள, ஹூஸ்டன் நிகழ்ச்சிக்காக ஒன்று புள்ளி நான்கு லட்சம் கோடி ரூபாய் செலவிட்டு, இந்திய பொருளாதார குழப்பத்தை மறைத்து விட முடியாது என்றார். 

Next Story

மேலும் செய்திகள்