"கார்ப்பரேட் வரி குறைப்பு வரலாற்று நிகழ்வு" - நிதியமைச்சரை பாராட்டிய பிரதமர் மோடி
கார்ப்பரேட் வரிகளை குறைத்துள்ளது மிகப்பெரிய வரலாற்று நிகழ்வு என்றும், இந்திய தொழில்துறைக்கு மிகப் பெரிய ஊக்கத்தை நிதியமைச்சர் அளித்துள்ளார் என்றும், பிரதமர் மோடி சமூக வலை தளத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கார்ப்பரேட் வரிகளை குறைத்துள்ளது மிகப்பெரிய வரலாற்று நிகழ்வு என்றும், இந்திய தொழில்துறைக்கு மிகப் பெரிய ஊக்கத்தை நிதியமைச்சர் அளித்துள்ளார் என்றும், பிரதமர் மோடி சமூக வலை தளத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். பெரு நிறுவனங்களுக்கான வரிக் குறைப்பு உலக அளவிலான முதலீட்டாளர்களை ஈர்க்கும் என்றும், இந்தியா தொழில் நிறுவன நடவடிக்கைகளுக்கு மிகப் பெரிய ஊக்குவிப்பாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். இதன் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றும், 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார நாடு என்கிற இலக்கை அடைவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் இந்தியா மேம்படுத்தி வருவதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார்
Next Story