நீங்கள் தேடியது "imran khan"

இன்று பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்
28 Feb 2019 8:00 AM GMT

இன்று பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்

பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்த பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடக்கிறது.

எல்லை தாண்டிய ராணுவ தாக்குதலை நிறுத்துங்கள் - இந்தியா, பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
28 Feb 2019 7:49 AM GMT

"எல்லை தாண்டிய ராணுவ தாக்குதலை நிறுத்துங்கள்" - இந்தியா, பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்

எல்லை தாண்டிய ராணுவ தாக்குதலை நிறுத்துமாறு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

சிக்கிய வீரர்கள் - இதுவரை நடந்தது என்ன?
28 Feb 2019 7:45 AM GMT

சிக்கிய வீரர்கள் - இதுவரை நடந்தது என்ன?

இதுவரை பாகிஸ்தானிடம் சிக்கிய வீரர்கள், அவர்கள் விடுவிக்கப்பட்டது மற்றும் ஜெனீவா ஒப்பந்தம் தொடர்பான தொகுப்பு...

காற்றுவெளியிடையின் ஆலோசகராக இருந்த அபிநந்தனின் தந்தை : நிஜமானது காற்றுவெளியிடை படக் காட்சிகள்...
28 Feb 2019 7:38 AM GMT

'காற்றுவெளியிடை'யின் ஆலோசகராக இருந்த அபிநந்தனின் தந்தை : நிஜமானது காற்றுவெளியிடை படக் காட்சிகள்...

பாகிஸ்தானிடம் சிக்கிய அபிநந்தனின் தந்தை வர்த்தமான் ஒரு சினிமாவுக்காக செய்த சம்பவங்கள், அவரின் நிஜவாழ்வில் நடந்திருக்கிறது.

இந்தியா, பாகிஸ்தான் இடையே தொடரும் மோதல் - 72 ஆண்டுகளாக நீடிக்கும் பதற்றம்
27 Feb 2019 5:00 AM GMT

இந்தியா, பாகிஸ்தான் இடையே தொடரும் மோதல் - 72 ஆண்டுகளாக நீடிக்கும் பதற்றம்

இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர்கள், மற்றும் பாகிஸ்தான் உதவியுடன் அரங்கேற்றப்பட்ட தீவிரவாத தாக்குதல்கள் குறித்த ஒரு தொகுப்பு

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்..
27 Feb 2019 3:46 AM GMT

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்..

காஷ்மீரில் தீவிரவாதிகள் - இந்திய ராணுவம் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திய இந்திய விமானங்கள் - பயந்து ஓடிய பாக். போர் விமானங்கள்
26 Feb 2019 12:04 PM GMT

பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திய இந்திய விமானங்கள் - பயந்து ஓடிய பாக். போர் விமானங்கள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவத்தின் 12 போர் விமானங்கள் தாக்குதலில் ஈடுபட்டன

இந்தியாவின் ஒற்றுமையை உரக்கச்சொல்லும் தருணம் - கிரண்பேடி பெருமிதம்
26 Feb 2019 11:05 AM GMT

"இந்தியாவின் ஒற்றுமையை உரக்கச்சொல்லும் தருணம்" - கிரண்பேடி பெருமிதம்

பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய விமானப்படை விமானங்கள் அதிரடியாக தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்தது, இந்தியாவிற்கு பெருமையான தருணம் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக இணையதளம் முடக்கம்?
17 Feb 2019 4:25 AM GMT

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக இணையதளம் முடக்கம்?

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் இந்து கோயில் மீது தாக்குதல்...
7 Feb 2019 8:38 PM GMT

பாகிஸ்தானில் இந்து கோயில் மீது தாக்குதல்...

பாகிஸ்தானில் இந்து கோயிலில் புகுந்த மர்ம நபர்கள் அங்குள்ள சாமி சிலைகள் மற்றும் புனித நூல்களை தீயிட்டு கொளுத்தி சென்றதால் பரபரப்பு.

காதலியை பார்க்க சென்றவருக்கு பாகிஸ்தானில் சிறை : 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய இளைஞர் விடுதலை
18 Dec 2018 3:45 PM GMT

காதலியை பார்க்க சென்றவருக்கு பாகிஸ்தானில் சிறை : 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய இளைஞர் விடுதலை

உளவு பார்த்ததாக கூறி, பாகிஸ்தான் சிறையில் 6 ஆண்டுகள், தண்டனை அனுபவித்த, இளைஞர் ஹமித் அன்சாரி, விடுதலை செய்யப்பட்டார்.

ராமரை கற்பனை கதாபாத்திரம் என கூறியது ஏன்? - ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி கேள்வி
4 Dec 2018 2:37 AM GMT

"ராமரை கற்பனை கதாபாத்திரம் என கூறியது ஏன்?" - ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி கேள்வி

ராமரை கற்பனை கதாபாத்திரம் என கூறியது ஏன் என ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.