பாகிஸ்தானில் இந்து கோயில் மீது தாக்குதல்...
பதிவு : பிப்ரவரி 08, 2019, 02:08 AM
பாகிஸ்தானில் இந்து கோயிலில் புகுந்த மர்ம நபர்கள் அங்குள்ள சாமி சிலைகள் மற்றும் புனித நூல்களை தீயிட்டு கொளுத்தி சென்றதால் பரபரப்பு.
பாகிஸ்தானில் இந்து கோயிலில் புகுந்த மர்ம நபர்கள் அங்குள்ள சாமி சிலைகள் மற்றும் புனித நூல்களை தீயிட்டு கொளுத்தி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள காயிற்பூரில் நடந்த இந்த சம்பவத்தால் இந்து மக்களிடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.   இந்நிலையில், இந்த சம்பவத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

"கோவில்களில் அகல் விளக்கு ஏற்ற அனுமதி வேண்டும்" - இந்து மக்கள் கட்சி கோரிக்கை மனு

"கோவில்களில் அகல் விளக்கு ஏற்ற அனுமதி வேண்டும்" - இந்து மக்கள் கட்சி கோரிக்கை மனு

126 views

பிற செய்திகள்

ஊடக துறை சார்பாக கலாச்சார திருவிழா : மாறுவேடம் அணிந்து துடுப்பு படகில் அணிவகுப்பு

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க நகரில் ஊடக துறை சார்பாக கலாச்சார திருவிழா நடைபெற்றது. இதன் ஒரு அங்கமாக துடுப்பு படகுகளின் பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெற்றது.

13 views

நிலவில் மனிதன் - 50 வது ஆண்டு கொண்டாட்டம்

வானில் பறந்தும் சுழன்றும் சாகசம் செய்து அசத்தல்

10 views

13 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் - சிறுவனை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்

மத்திய சீனாவின் ஷாங்டாங் மாகாணத்தில் 13 அடி கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளான்.

20 views

கியூபா : டாங்கோ நடனம் கற்பதில் இளம் ஜோடிகள் ஆர்வம்

அர்ஜென்டினாவின் கலாச்சார நடனமாக கருதப்படும் டாங்கோ நடனம், கியூபாவின் ஹாவனா நகரில் இலவசமாக கற்று தரப்படுகிறது.

29 views

உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் யார் யார்?

ப்ளும்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் வரிசையில், முதல் 100 இடங்களில் இந்தியாவில் இருந்து 4 தொழிலதிபர்கள் இடம் பெற்றுள்ளனர்.

1377 views

நிலாவில் மனிதன் கால் பதித்த நாள் இன்று... 50 ஆண்டுகள் நிறைவு

நிலாவில் மனிதன் காலடி எடுத்து வைத்து இன்றுடன் 50 ஆண்டுகள் ஆகிறது.

132 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.