இன்று பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்

பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்த பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடக்கிறது.
இன்று பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்
x
பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்த பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடக்கிறது. டெல்லியில் உள்ள அவரது வீட்டில் மாலை 7 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதில் பாகிஸ்தான் வசம் உள்ள இந்திய விமானி அபிநந்தனை மீட்பது மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்