நீங்கள் தேடியது "Sushma Swaraj"
6 Aug 2020 10:02 AM GMT
சுஷ்மா சுவராஜ் முதலாம் ஆண்டு நினைவு தினம்
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, பா.ஜ.க. மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், அவரது சிறப்புகளை பதிவிட்டு வருகின்றனர்.
19 March 2020 7:49 PM GMT
ஈரானில் சிக்கி உள்ள மீனவர்களை மீட்க குடும்பத்தார் கண்ணீர் மல்க கோரிக்கை
ஈரானில் சிக்கி உள்ள நாகை, கடலூர் மாவட்ட மீனவர்களை கொரோனா தாக்குவதற்கு முன்பு, பத்திரமாக மீட்டு கொண்டு வர வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு மீனரவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
27 Aug 2019 8:26 AM GMT
புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2வது நாள் கூட்டம்: அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோருக்கு இரங்கல்
புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது நாளான இன்றும் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
8 Aug 2019 10:23 AM GMT
"சுஷ்மா மறைவு இலங்கைக்கும் பேரிழப்பு" - ஆறுமுகம் தொண்டைமான்
சுஷ்மா ஸ்வராஜின் மறைவுக்கு இலங்கை வாழ் இந்தியர்களுக்கு பேரிழப்பாகும் என அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தொண்டைமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
7 Aug 2019 8:56 AM GMT
சுஷ்மா மறைவுக்கு தமிழக ஆளுநர் புரோஹித் இரங்கல்
சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல் தெரிவித்துள்ளார்.
7 Aug 2019 7:47 AM GMT
மக்களின் உண்மையான குரல் சுஷ்மா சுவராஜ் : குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு புகழாரம்
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ்க்கு மாநிலங்களவையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
7 Aug 2019 7:41 AM GMT
வெளிநாட்டு வேலைக்கு சென்று சிக்கிய இந்தியர்களை மீட்டவர் : சமூக வலைதளங்களில் நினைவுகள் பகிர்வு
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் சிக்கல்களுக்கு வெளியுறவுத் துறை அமைச்சராக சுஷ்மா ஸ்வராஜ் பல நடவடிக்கைகளை எடுத்தவர் என்று சமூக வலைதளங்களில் பலரும் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
7 Aug 2019 7:35 AM GMT
தலைசிறந்த அரசியல்வாதி - தலைவர் - மனிதாபிமானி சுஷ்மா சுவராஜ் - மம்தா பானர்ஜி
சுஷ்மா சுவராஜ் மறைவு அறிந்து அதிர்ச்சியும், சோகமும் அடைந்ததாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
7 Aug 2019 7:23 AM GMT
சுஷ்மா மறைவு நாட்டிற்கே பேரிழப்பு : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
அனைவரிடமும், பேதமின்றி நல்லிணக்கத்தோடு, பழகும் பண்பாளர் சுஷ்மாவின் மறைவு நாட்டிற்கே பேரிழப்பாகும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
7 Aug 2019 6:04 AM GMT
மறைந்த சுஷ்மா சுவராஜ் சிறந்த ராஜதந்திரி : மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் புகழாரம்
தமது நல்ல நண்பரான சுஷ்மா சுவராஜின் திடீர் மறைவு செய்தி தமக்கு ஆழ்ந்த துக்கத்தை அளித்ததாக மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா சாஹித் தெரிவித்துள்ளார்.
7 Aug 2019 6:00 AM GMT
கனவு நனவாகிய நாளில் காலமான சுஷ்மா சுவராஜ் : பா.ஜ.க. மூத்த தலைவர் சிவராஜ் சிங் சவுகான் தகவல்
மறைந்த மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாரத தாயின் உண்மையான மகள் என்றும், தனது முழுவாழ்க்கையையும் நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் அர்ப்பணித்தவர் என்றும் மத்தியப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
7 Aug 2019 5:58 AM GMT
மறைந்த சுஷ்மா சுவராஜ் 42 ஆண்டுக்கால நண்பர் - குலாம் நபி ஆசாத்
சுஷ்மா சுவராஜ் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்ததாகவும், இவ்வளவு சீக்கிரத்தில் நம்மை விட்டு அவர் பிரிந்து செல்வார் என கற்பனை செய்து கூட பார்க்கவில்லை என்று, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.