சுஷ்மா மறைவுக்கு தமிழக ஆளுநர் புரோஹித் இரங்கல்

சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சுஷ்மா மறைவுக்கு தமிழக ஆளுநர் புரோஹித் இரங்கல்
x
சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல் தெரிவித்துள்ளார். சுஷ்மா ஸ்வராஜின் மறைவு, பேரதிர்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். திறமையான ஆட்சியாளர் என்று புகழாரம் சூட்டிய ஆளுநர் புரோஹித், சுஷ்மாவின் மறைவு நாட்டிற்கு பேரிழப்பு என்று குறிப்பிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்