மக்களின் உண்மையான குரல் சுஷ்மா சுவராஜ் : குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு புகழாரம்

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ்க்கு மாநிலங்களவையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மக்களின் உண்மையான குரல் சுஷ்மா சுவராஜ் : குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு புகழாரம்
x
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ்க்கு மாநிலங்களவையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னாக சுஷ்மா சுவராஜ் குறித்து இரங்கல் குறிப்பு வாசித்த மாநிலங்களவை தலைவரும் சபாநாயகருமான வெங்கய்யா நாயுடு, எதிர்பாராத அவருடைய இழப்பு, நாடு நல்ல ஒரு நிர்வாகியை இழந்துவிட்டதாக தெரிவித்தார். தலைசிறந்த நாடாளுமன்றவாதி என்றும், மக்களின் உண்மையான குரல் சுஷ்மா சுவராஜ் எனவும் புகழாரம் சூட்டினார். கூட்டத்தொடர் நிறைவடைந்ததால் தேதி குறிப்பிடாமல் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்