மறைந்த சுஷ்மா சுவராஜ் சிறந்த ராஜதந்திரி : மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் புகழாரம்

தமது நல்ல நண்பரான சுஷ்மா சுவராஜின் திடீர் மறைவு செய்தி தமக்கு ஆழ்ந்த துக்கத்தை அளித்ததாக மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா சா​ஹித் தெரிவித்துள்ளார்.
மறைந்த சுஷ்மா சுவராஜ் சிறந்த ராஜதந்திரி : மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் புகழாரம்
x
தமது நல்ல நண்பரான சுஷ்மா சுவராஜின் திடீர் மறைவு செய்தி தமக்கு ஆழ்ந்த துக்கத்தை அளித்ததாக மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா சா​ஹித் தெரிவித்துள்ளார். சிறந்த ராஜதந்திரி, ராஜதந்திர சமநிலையை மதிப்பவர், பழகுவதற்கு இதமான மனிதர் என்றும் தெரிவித்துள்ள அப்துல்லா சா​ஹித், இருநாடுகள் இடையிலான உறவு மீண்டும் துளிர்க்க காரணகர்த்தாவாக இருந்தவர் என்றும், அவர் ஆன்மா அமைதியில் துயில்கொள்ளட்டும் என்றும் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்