நீங்கள் தேடியது "tribute"
1 Jan 2023 4:29 PM GMT
கால்பந்து ஜாம்பவான் பீலே மறைவு - ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கைதட்டி அஞ்சலி
18 Nov 2022 7:39 AM GMT
🔴LIVE : வ.உ சிதம்பரனாரின் 86வது நினைவு நாள் - அரசியல் தலைவர்கள் மரியாதை | நேரலை காட்சிகள்
16 Oct 2021 6:51 AM GMT
மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மரியாதை
மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மரியாதை
11 Sep 2021 5:57 AM GMT
பாரதிக்கு பிரதமர் மோடி புகழ் அஞ்சலி - பிரதமர் மோடி தமிழில் டுவீட்
பாரதிக்கு பிரதமர் மோடி புகழ் அஞ்சலி - பிரதமர் மோடி தமிழில் டுவீட்
24 May 2021 7:04 AM GMT
சி.பா.ஆதித்தனாரின் 40வது நினைவு நாள் - தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை
தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் 40வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, அவரது சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
27 Nov 2020 5:01 AM GMT
கால்பந்தாட்ட வீரர் மரடோனாவுக்கு மணல் சிற்பி அஞ்சலி
கால்பந்தாட்ட வீரர் மரடோனாவின் மறைவுக்கு உலக முழுவதும் உள்ள ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில், மரடோனாவுக்கு மணல் சிற்பம் வடித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
31 Aug 2020 8:39 AM GMT
காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் படத் திறப்பு - திமுக தலைவர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை
தமிழக காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் மறைந்த எம்பி வசந்தகுமாரின் திருவுருவப்படம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
4 July 2020 1:59 AM GMT
கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர் சுகுமாரன் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இரங்கல்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மருத்துவர் சுகுமாரன் உயிரிழந்த அதிர்ச்சி செய்தி கேட்டு தாம் மிகவும் வேதனை அடைந்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
23 April 2020 7:38 AM GMT
அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை - ஊழியர்களுக்கு மளிகை, நிவாரண பொருட்கள் வழங்கினார்
திமுக தலைவர் ஸ்டாலின், சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்தார்.
13 April 2020 7:54 AM GMT
ஜாலியன்வாலாபாக் படுகொலை நினைவு தினம் - பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி
ஜாலியன்வாலாபாக்கில் சுட்டுக் கொல்லப்பட்ட தியாகிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
23 Jan 2020 2:06 PM GMT
ஆளுநர் மாளிகையில் சுபாஷ் சந்திரபோஸ் சிலை திறப்பு - வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 124ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை ஆளுநர் மாளிகையில் அவரது உருவ சிலையை குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.