விஜயகாந்த் நினைவாக நாட்டுப்புற பாட்டு.. - வைரலாகும் கல்லூரி மாணவியின் பாடல்

x

மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நினைவாக நாட்டுப்புற பாடகர் வெளியிட்ட பாடல் வைரலாகி வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள களபம் பகுதியை சேர்ந்த நாட்டுப்புற பாடகர் இளவரசன், சமூக சிந்தனையுடைய நாட்டுப்புற பாடல்களை பாடி வருகிறார். தற்போது அவர் எழுதி, பள்ளி மாணவன் முத்துச்செல்வன் இசையில், கல்லூரி மாணவி தங்கமணி பாடிய விஜயகாந்த் நினைவு பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்