தலைசிறந்த அரசியல்வாதி - தலைவர் - மனிதாபிமானி சுஷ்மா சுவராஜ் - மம்தா பானர்ஜி

சுஷ்மா சுவராஜ் மறைவு அறிந்து அதிர்ச்சியும், சோகமும் அடைந்ததாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
தலைசிறந்த அரசியல்வாதி - தலைவர் - மனிதாபிமானி சுஷ்மா சுவராஜ் - மம்தா பானர்ஜி
x
சுஷ்மா சுவராஜ் மறைவு அறிந்து அதிர்ச்சியும், சோகமும் அடைந்ததாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கடந்த 1990ஆம் ஆண்டு முதல் சுஷ்மா சுவராஜை  தெரியும் என்றும், கொள்கைகள் வேறுபட்டாலும், நாடாளுமன்றத்தில் பல இணக்கமான தரூணங்கள் உள்ளதாகவும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். தலைசிறந்த அரசியல்வாதி, தலைவர், மனிதாபிமானி சுஷ்மா சுவராஜ் என்றும்,  மம்தா குறிப்பிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்