கனவு நனவாகிய நாளில் காலமான சுஷ்மா சுவராஜ் : பா.ஜ.க. மூத்த தலைவர் சிவராஜ் சிங் சவுகான் தகவல்

மறைந்த மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாரத தாயின் உண்மையான மகள் என்றும், தனது முழுவாழ்க்கையையும் நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் அர்ப்பணித்தவர் என்றும் மத்தியப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
கனவு நனவாகிய நாளில் காலமான சுஷ்மா சுவராஜ் : பா.ஜ.க. மூத்த தலைவர் சிவராஜ் சிங் சவுகான் தகவல்
x
மறைந்த மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாரத தாயின் உண்மையான மகள் என்றும், தனது முழுவாழ்க்கையையும் நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் அர்ப்பணித்தவர் என்றும் மத்தியப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். நாட்டின் மதிப்பை சர்வதேச அரங்கில் உயர்த்தியவர் என்றும், 370 அரசியல் சாசன பிரிவை திரும்பப்பெறும் நடவடிக்கை வரும் நாளுக்காக காத்திருந்ததாகவும், அந்த கனவு நிறைவேறிய நாளில் சுஷ்மா​ சுவராஜ் நம்மை எல்லாம் விட்டு பிரிந்து சென்றுள்ளார் என்றும் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்