"எல்லை தாண்டிய ராணுவ தாக்குதலை நிறுத்துங்கள்" - இந்தியா, பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்

எல்லை தாண்டிய ராணுவ தாக்குதலை நிறுத்துமாறு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
எல்லை தாண்டிய ராணுவ தாக்குதலை நிறுத்துங்கள் - இந்தியா, பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
x
எல்லை தாண்டிய ராணுவ தாக்குதலை நிறுத்துமாறு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. ராணுவ நடவடிக்கைகள் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என தெரிவித்துள்ள அமெரிக்கா, பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கைகளில் இரு நாடுகளும் ஈடுபட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. தீவீரவாதிகளுக்கு புகலிடம் வழங்க கூடாது எனவும் அவர்களுக்கு நிதியுதவி கிடைப்பதை தடை செய்யுமாறும் பாகிஸ்தான்  அரசை வலியுறுத்துவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்