"இந்தியாவின் ஒற்றுமையை உரக்கச்சொல்லும் தருணம்" - கிரண்பேடி பெருமிதம்

பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய விமானப்படை விமானங்கள் அதிரடியாக தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்தது, இந்தியாவிற்கு பெருமையான தருணம் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஒற்றுமையை உரக்கச்சொல்லும் தருணம் - கிரண்பேடி பெருமிதம்
x
பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய விமானப்படை விமானங்கள் அதிரடியாக தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்தது, இந்தியாவிற்கு பெருமையான தருணம் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். ஒரே குரலில் இந்தியாவின் ஒற்றுமையை உரக்கச்சொல்லும் நிகழ்வு இது என்றும், இந்திய விமானப்படை தாக்குதல் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக இது பார்க்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்