நீங்கள் தேடியது "Egg"

முட்டையில் தலைவர்கள் படம் வரைந்து இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்ல் இடம் பிடித்த கல்லூரி மாணவி
18 Feb 2020 5:59 AM GMT

முட்டையில் தலைவர்கள் படம் வரைந்து 'இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்'ல் இடம் பிடித்த கல்லூரி மாணவி

தலைவர்கள் மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகளை முட்டையில் வரைந்து, 'இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்சில்' இடம் பிடித்துள்ளார் கல்லூரி மாணவி ஒருவர்.

முட்டை கொள்முதல் விலை ரூ.4.21 ஆக நிர்ணயம் - 8 நாட்களில் 86 காசுகள் உயர்வு
16 Feb 2020 3:52 AM GMT

முட்டை கொள்முதல் விலை ரூ.4.21 ஆக நிர்ணயம் - 8 நாட்களில் 86 காசுகள் உயர்வு

நாமக்கல் மாவட்டத்தில் முட்டை மொத்த கொள்முதல் விலை 6 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 21 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.

வாரத்தில் 3 நாட்கள் முட்டை விலை நிர்ணயம் : தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு
19 Dec 2019 7:51 AM GMT

வாரத்தில் 3 நாட்கள் முட்டை விலை நிர்ணயம் : தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு

நாமக்கல் மண்டலத்தில், வாரத்தில் மூன்று நாட்கள் முட்டை விலை நிர்ணயம் செய்யப்படும் என தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.

முட்டையின் விலை ரூ.4.18 ஆக நிர்ணயம்
19 Nov 2019 7:19 AM GMT

முட்டையின் விலை ரூ.4.18 ஆக நிர்ணயம்

தமிழகத்தில் தொடர் மழை மற்றும் கடும் குளிர் காரணமாக முட்டையின் விலை கடந்த இரண்டு வாரங்களில் 42 காசுகள் அதிகரித்து தற்போது நான்கு ரூபாய் 18 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விரல்களை வளைத்து, முட்டை உடைத்து இரட்டையர்கள் சாதனை...
23 Oct 2019 8:24 PM GMT

விரல்களை வளைத்து, முட்டை உடைத்து இரட்டையர்கள் சாதனை...

அருப்புக்கோட்டையை சேர்ந்த இரட்டை குழந்தைகள் கைவிரல்களை பின்னால் மடக்கியவாறு 5 நிமிடங்களில் 12 முட்டைகளை உடைத்து சாதனை படைத்தனர்.

வங்கிக்கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் பண்ணையாளர்கள் - கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் முத்துசாமி
30 Aug 2019 9:56 PM GMT

வங்கிக்கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் பண்ணையாளர்கள் - கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் முத்துசாமி

கோழிப் பண்ணையாளர்களுக்கு, ஒரு முட்டைக்கு 90 காசுகள் வரை இழப்பு ஏற்பட்டு வருவதால் வங்கிகளில் பெற்ற கடனைதிருப்பி செலுத்த முடியாத நிலையில் உள்ளதாக கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

ஆடி மாதம் காரணமாக முட்டை விலை சரிவு
21 July 2019 10:46 AM GMT

ஆடி மாதம் காரணமாக முட்டை விலை சரிவு

கேரளாவில் மீன் வரத்து அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் நாமக்கலில் 6 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறைந்த விலைக்கு முட்டை விற்பனை செய்ய வேண்டாம் - தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு
2 Jun 2019 8:32 AM GMT

"குறைந்த விலைக்கு முட்டை விற்பனை செய்ய வேண்டாம்" - தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு

முட்டைக்கான தேவை, இந்திய அளவில் அதிகரிக்க துவங்கியுள்ளதால், பண்ணையாளர்கள் முட்டையை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டாம் என தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தலைவர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மண்டலத்தில் 12 கோடி முட்டைகள் தேக்கம்
28 May 2019 3:07 AM GMT

நாமக்கல் மண்டலத்தில் 12 கோடி முட்டைகள் தேக்கம்

நாமக்கல்லில் சுமார் 12 கோடி முட்டைகள் விற்பனை ஆகாமல் தேங்கியுள்ளதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

வெயில் காரணமாக முட்டை உற்பத்தி  சரிவு
4 May 2019 1:11 PM GMT

வெயில் காரணமாக முட்டை உற்பத்தி சரிவு

வெயில் காரணமாக முட்டை உற்பத்தி சரிந்துள்ளதால் கொள்முதல் விலை 20 காசுகள் உயர்த்தப்பட்டு 3 ரூபாய் 90 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முட்டை விலை 4 நாட்களில் 40 காசுகள் குறைந்தது
4 March 2019 6:09 PM GMT

முட்டை விலை 4 நாட்களில் 40 காசுகள் குறைந்தது

கோழி முட்டையின் இன்றைய விலை ₨ 4.25

முட்டை கொள்முதல் தொடர்பான அரசாணை- 57 ரத்து
22 Feb 2019 4:42 AM GMT

முட்டை கொள்முதல் தொடர்பான அரசாணை- 57 ரத்து

தமிழக அரசின் அரசாணையில் பாகுபாடு உள்ளது : தற்போது வழங்குபவர்களிடம் அதே விலைக்கு வாங்கலாம்