விரல்களை வளைத்து, முட்டை உடைத்து இரட்டையர்கள் சாதனை...

அருப்புக்கோட்டையை சேர்ந்த இரட்டை குழந்தைகள் கைவிரல்களை பின்னால் மடக்கியவாறு 5 நிமிடங்களில் 12 முட்டைகளை உடைத்து சாதனை படைத்தனர்.
x
அருப்புக்கோட்டையை சேர்ந்த இரட்டை குழந்தைகள் கைவிரல்களை பின்னால் மடக்கியவாறு 5 நிமிடங்களில் 12 முட்டைகளை உடைத்து சாதனை படைத்தனர்.  திருச்சுழியில் தனியார் பள்ளியை சேர்ந்த இரட்டையர்களான விஷாலினி மற்றும் அஷ்வின் ஆகியோரின், இந்த சாதனை யுனிவர்சல் அச்சிவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் future கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்