நீங்கள் தேடியது "Egg"

கொரோனா தடுப்பு சிறப்பு சிகிச்சை வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு புரதசத்துக்கள் மிகுந்த உணவு அளிக்கப்படுகிறது - மருத்துவக்கல்வி இயக்குனர்  நாராயண பாபு
17 April 2020 4:37 AM GMT

கொரோனா தடுப்பு சிறப்பு சிகிச்சை வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு புரதசத்துக்கள் மிகுந்த உணவு அளிக்கப்படுகிறது - மருத்துவக்கல்வி இயக்குனர் நாராயண பாபு

கொரோனா தடுப்பு சிறப்பு சிகிச்சை வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு புரதசத்துக்கள் மிகுந்த உணவு அளிக்கப்படுவதாக மருத்துவக்கல்வி இயக்குனர் நாராயண பாபு தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 1 ரூபாய் 95 காசுகளாக நிர்ணயம்
18 March 2020 8:26 AM GMT

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 1 ரூபாய் 95 காசுகளாக நிர்ணயம்

கொரோனா அச்சம் காரணமாக பிராய்லர் கோழி விற்பனை கடும் சரிவை சந்தித்து வரும் நிலையில் முட்டையின் விலையும் குறைந்துள்ளது.

முட்டையில் தலைவர்கள் படம் வரைந்து இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்ல் இடம் பிடித்த கல்லூரி மாணவி
18 Feb 2020 5:59 AM GMT

முட்டையில் தலைவர்கள் படம் வரைந்து 'இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்'ல் இடம் பிடித்த கல்லூரி மாணவி

தலைவர்கள் மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகளை முட்டையில் வரைந்து, 'இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்சில்' இடம் பிடித்துள்ளார் கல்லூரி மாணவி ஒருவர்.

முட்டை கொள்முதல் விலை ரூ.4.21 ஆக நிர்ணயம் - 8 நாட்களில் 86 காசுகள் உயர்வு
16 Feb 2020 3:52 AM GMT

முட்டை கொள்முதல் விலை ரூ.4.21 ஆக நிர்ணயம் - 8 நாட்களில் 86 காசுகள் உயர்வு

நாமக்கல் மாவட்டத்தில் முட்டை மொத்த கொள்முதல் விலை 6 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 21 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.

வாரத்தில் 3 நாட்கள் முட்டை விலை நிர்ணயம் : தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு
19 Dec 2019 7:51 AM GMT

வாரத்தில் 3 நாட்கள் முட்டை விலை நிர்ணயம் : தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு

நாமக்கல் மண்டலத்தில், வாரத்தில் மூன்று நாட்கள் முட்டை விலை நிர்ணயம் செய்யப்படும் என தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.