Viruthunagar | முட்டை விக்கிற விலைக்கு... சாலையில் ஆறாக ஓடிய அதிர்ச்சி
முட்டை விக்கிற விலைக்கு... சாலையில் ஆறாக ஓடிய அதிர்ச்சி
விருதுநகர் அருகே, முட்டை ஏற்றி வந்த லாரி விபத்தில் சிக்கிய நிலையில், முட்டைகள் உடைந்து சாலையில் ஆறாக ஓடியதால், பின்னால் வந்த வாகன ஓட்டிகள் வழுக்கி கீழே விழுந்தனர். நாமக்கலில் இருந்து முட்டை ஏற்றிகொண்டு வந்த லாரியின் டயர் வெடித்து இந்த விபத்து நேர்ந்தது.
Next Story
