Egg | Cancer | முட்டை சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? - அதிமுக்கிய தகவல்

x

தடை செய்யப்பட்ட ஆண்டிபயாடிக் மருத்துகளை பயன்படுத்துவதில்லை என தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சிங்கராஜ் தெரிவித்துள்ளார்.

முட்டை சாப்பிட்டால் புற்றுநோய் வரும் என்ற கருத்து சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், நாமக்கலில் இருந்து ஏற்றுமதியாகும் முட்டைகளுக்கு எவ்வித குறைப்பாடும் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்