முட்டை கொள்முதல் விலை ரூ.4.21 ஆக நிர்ணயம் - 8 நாட்களில் 86 காசுகள் உயர்வு

நாமக்கல் மாவட்டத்தில் முட்டை மொத்த கொள்முதல் விலை 6 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 21 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.
முட்டை கொள்முதல் விலை ரூ.4.21 ஆக நிர்ணயம் - 8 நாட்களில் 86 காசுகள் உயர்வு
x
நாமக்கல் மாவட்டத்தில் முட்டை மொத்த கொள்முதல் விலை  6 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 21 காசுகளாக  நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த 7ஆம் தேதி வரை 3 ரூபாய் 35 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த 8 நாட்களில் மட்டும் முட்டை விலை 86 காசுகள் உயர்ந்துள்ளது. தைப்பூச விழா நிறைவு மற்றும் வட மாநிலங்களில் நிலவும் கடும் குளிர் காரணமாக தேவை அதிகரித்துள்ளதே, விலை உயர்வுக்கு காரணம் என கோழிப் பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்