வாரத்தில் 3 நாட்கள் முட்டை விலை நிர்ணயம் : தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு

நாமக்கல் மண்டலத்தில், வாரத்தில் மூன்று நாட்கள் முட்டை விலை நிர்ணயம் செய்யப்படும் என தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.
வாரத்தில் 3 நாட்கள் முட்டை விலை நிர்ணயம் : தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு
x
நாமக்கல் மண்டலத்தில், வாரத்தில் மூன்று நாட்கள் முட்டை விலை நிர்ணயம் செய்யப்படும் என தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது. நாமக்கல்லில் நடந்த கோழிப்பண்ணையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த விலை நிர்ணயம் எப்போது அமலுக்கு வரும் என்பதை முட்டை வியாபாரிகளிடம் உறுதிமொழி பெற்று அறிவிக்கப்படும் எனவும்,  தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்